×

சபரிமலை விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர்: கேரள அமைச்சர் சைலஜா புகார்

கேரளா: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் சிலர் வேண்டுமென்றே அரசியல் செய்வதாக கேரள அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார். சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் குறித்து கேரள அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உண்மையான பக்தர்கள் என்று சொல்ல முடியாது என தெரிவித்த அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala ,Minister of State ,Sailaja Complaint , Sabarimala,Politics,Minister Sailaja,Complaint
× RELATED ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை...