×

கோவா முதல்வர் பாரிக்கர் டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (65), கடந்த செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வீடு திரும்பவும் அனுமதி  அளித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goa ,Chief Minister , Goa Chief,Minister Pariker,discharge
× RELATED கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச...