×

தலைவாசல் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

சேலம் : சேலம் ஆத்தூர் தலைவாசல் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் அரங்கசாமி சாலை விபத்தில் உயிரிழந்தார். தலைவாசலில் தனியார் திருமண மண்டபம் எதிரில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து அரங்கசாமியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்….

The post தலைவாசல் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Former Secretary of State ,Union ,Deakshagar ,Salem ,Salem Aathur Dhavasal ,Union Dishaghagam ,Heads Union Kazhagar ,
× RELATED தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில்...