சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுக முடிவெடுக்க முடியாது என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். அது அதிமுகவினுடைய அறிவிப்பு; சட்டத்தை திரும்ப பெற மாட்டோம். அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிப்பை திரும்ப பெறக் கூறி அவர்களிடம் பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார். …
The post குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுக முடிவெடுக்க முடியாது: சி.டி.ரவி தகவல் appeared first on Dinakaran.
