×

சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி…!

கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான, மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி எனக் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. தொழிலதிபரான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு கோவை மக்களவைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், வேட்பாளராக களம் இறங்கி, வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்தார்….

The post சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி…! appeared first on Dinakaran.

Tags : Neethi ,Maiyam ,Mahendran ,Coimbatore ,Legislative Assembly ,Singanallur Constituency ,Singhanallur Constituency ,Neethi Maiyam ,Dinakaran ,
× RELATED திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி