×

ஆடிப்பூரம் வளைகாப்பு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 10ம் தேதி (நாளை)ஆடிப்பூரம் வளைகாப்பு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள்  https://www.youtube.com/c/Thiagara jaswamy Vadivudaiyamman Temple Official என்ற யுடியூப் சேனல் மூலம், 10ம்தேதி மாலை 5 மணிக்கு வளைகாப்பு விழாவை நேரலை ஒளிபரப்பு மூலம் காணலாம், என இந்து சமய அறநிலையத்துறை அறி வித்துள்ளது….

The post ஆடிப்பூரம் வளைகாப்பு நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Adipuram ,Chennai ,Thiruvottyur Thyagarajaswamy Temple ,Auditoram ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...