சென்னை: தடைசெய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது; கொரியா வெர்ஷன் கெமைதான் விளையாடி பதிவேற்றினோம் என பப்ஜி மதன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவுக்கு தவறு செய்யவில்லை, சாதாரண சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அறிவுரை கழகத்தில் மதன் சார்பில் வாதிடப்பட்டது. …
The post குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவுக்கு தவறு செய்யவில்லை: அறிவுரை கழகத்தில் மதன் தரப்பில் வாதம் appeared first on Dinakaran.