×

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா? என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.  விடுதலை போராட்ட தியாகி வழக்கறிஞர் சுப்பிரமணிய சாஸ்தியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 1921ல் பதவியேற்று 100 ஆண்டு நிறைவு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில்  நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்படுவதாக வெளிவரும் தகவல்கள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, ‘அத்தைக்கு மீசை முளைக்கட்டும்… அதன் பிறகு பார்க்கலாம்’ என்று கூறினார்….

The post தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,S.S. Aanakiri ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,Tamil Nadu Congress Party ,K.K. S.S. anakiri ,Tamil Nadu ,K. S.S. Analakiri ,Dinakaran ,
× RELATED தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி...