×

அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட்

மும்பை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். 80 வயதை தாண்டிய பிறகும் அவர் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். சுமார் 1600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்திய அளவில் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் வீட்டில் தங்கத்தில் டாய்லெட் வைத்து இருக்கிறார். அதன் போட்டோவை நடிகர் விஜய் வர்மா வெளியிட்டு இருக்கிறார்.

அமிதாப் பச்சன் உடன் ஒரு படத்தில் நடித்தபோது அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறார் விஜய் வர்மா. அப்போது அமிதாப் வீட்டில் தங்கத்தில் டாய்லெட் இருப்பதை பார்த்து அவர் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார். உடனே அங்கேயே நின்று விஜய் வர்மா செல்பியும் எடுத்துக்கொண்டார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.

Tags : Amitabh Bachchan ,Mumbai ,India ,Vijay Varma ,
× RELATED தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்ற நடிகை” ரூ.25 ஆயிரம் அபராதம்