×

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. 

The post வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northwest Bay of Bengal ,India Meteorological Department ,Delhi ,North West Bay of Bengal ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8...