×

மீனாவுக்கு கோல்டன் விசா

ஐக்கிய  அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக வாழலாம். இந்த விசாவை திரைப்பட நட்சத்திரங்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். தமிழ் நடிகர், நடிகைகளில் விஜய்சேதுபதி, பார்த்திபன், அமலாபால், த்ரிஷா, சிம்பு ஆகியோர் பெற்றிருந்தனர். இவர்கள் வரிசையில் தற்போது மீனாவும் பெற்றிருக்கிறார். அமீரக அதிகாரிகள் இதனை அவருக்கு வழங்கினார்கள்

Tags : Meena ,
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...