×

ஹாலிவுட் நடிகருடன் எமி ஜாக்சன் காதல்

லண்டனை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். மதராச பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி தாண்டவம், தங்க மகன், தெறி, ரஜினி 2.O உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் பாலிவுட் நடிகை ஆனார். லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜி் என்பவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் தற்போது  எட் வெஸ்ட்விக் என்ற ஹாலிவுட் நடிகைரை காதலித்து வருகிறார். அவருடன் இணைந்து இருக்கும் படங்களையும் வெளியிட்டுள்ளார். நடிகர் எட் வெஸ்ட்விக்கும் 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் லிவிங் டு கெதராக வாழ்ந்து விட்டு சமீபத்தில் பிரிந்தார்.

Tags : Amy Jackson ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்