×

வெப் சீரிசில் நடிக்கும் விமல்

பசங்க படத்தில் அறிமுகமாகி களவாணி, வாகை சூடவா, மஞ்சப்பை, மன்னர் வகையறா, கன்னி ராசி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் விமல். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

விலங்கு என்று டை்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சீரிசில் விமலுடன், பால சரவணன், முனீஷ்காந்த், இனியா, உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் விமல் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். வருகிக பிப்ரவரி 18ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Tags : Wimal ,
× RELATED ‘மன்னர் வகையறா’ படத்தின் மூலம் ரூ.1.73...