×

நட்டியின் திடுக்

சென்னை: டிடி புரொடக்‌ஷன் சார்பாக ராஜஸ்ரீ தயாரிக்கும் திரில்லர் மூவி ‘திடுக்’. தேவா இசையமைக்கிறார். காட் பாதர் கதை திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுகிறார். பல்வேறு படங்களில் இணை இயககுனராக பணியாற்றிய கடையல் சத்தியராஜ், டோனி ஜார்ஜ், காட் பாதர் இயக்குகிறார்கள்.நட்டி நடராஜன், ஐஸ்வர்யா, மெல்வின், மதன் மற்றும் பலர் நடிக்க அனில் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னியாகுமாரி மாவட்டம் முட்டம், திற்பரப்பு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

Tags : Rajasree ,DD Productions ,Deva ,God Pathar ,Kadayal Sathyaraj ,Tony George ,Pathar ,Natty Natarajan ,Aishwarya ,Melvin ,Madhan ,Anil Nair ,Muttam ,Thirparappu ,Kanyakumari district ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி