- காயத்ரி ரெமா
- சென்னை
- மதுரை
- ரோட்டேரியன்
- ஆர். ஆனந்தமுருகன்
- ஸ்ரீ பகவானின் படங்கள்
- ஆனந்தமுருகன்
- பாலஹசன்
- யாசர்
- சாருமிஷா
- சுவாதி எஸ். பிள்ளை
- டாக்டர் சரவணன்
- விஸ்வ நாராயண்
- ஸ்ரீதேவா
- மிதுன் சக்ரபார்ட்டி
- கஜராஜ்
- சரவண சக்தி
- வணக்கம் கந்தசாமி
- எஸ்.பி.எஸ்.குகன்
- குகனேசன் சோனைமுத்து
சென்னை: மதுரை ரொட்டேரியன் ஆர்.ஆனந்தமுருகனின் ஸ்ரீபகவான்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம், ‘சுப்பன்’. ஆனந்தமுருகன், பாலஹாசன், யாசர், காயத்ரி ரேமா, சாருமிஷா, சுவாதி எஸ்.பிள்ளை, டாக்டர் சரவ ணன், ரொட்டேரியன் விஸ்வ நாராயண், ஸ்ரீதேவா, மிதுன் சக்ரவர்த்தி, கஜராஜ், சரவண சக்தி, ஹலோ கந்தசாமி நடித்துள்ளனர்.
எஸ்.பி.எஸ்.குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி யுள்ளார். இன்றைய சமூக ஊடக தாக்கத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பற்றி படம் பேசுகிறது. மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

