பஜாஜ் நிறுவனம் புதிய பி150 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்டியான வடிவமைப்பில் உள்ள இந்த பைக்கில், 149.68 சிசி இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 14.5 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 13.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எல்இடி புரோஜக்டர் ஹெட்லாம்ப் மற்றும் டெயில் லாம்ப், இன்பினிட்டி டிஸ்பிளே கன்சோல், யுஎஸ்பி சார்ஜிங் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. ஷோரூம் விலையாக இரண்டு டிஸ்க் பிரேக் மாடல் சுமார் ரூ.1,19,782 எனவும் , சிங்கிள் டிஸ்க் பிரேக் மாடல் சுமார் ரூ.1,16,781 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….
The post பஜாஜ் பி150 appeared first on Dinakaran.
