×

பளு தூக்கும் வீராங்கனை பயோபிக்

பளு  தூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்து, ஒலிம்பிக் போட்டியில்  பதக்கம் வென்றவர் கர்ணம் மல்லேஸ்வரி. தற்போது அவரது வாழ்க்கை சினிமா  படமாகிறது. கோனா வெங்கட் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய  மொழிகளில் உருவாகும் இதை எம்.வி.வி.சத்ய நாராயணா, கோனா வெங்கட் இணைந்து  தயாரிக்கின்றனர். சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். மல்லேஸ்வரி கேரக்டரில் நடிப்பவருக்கான தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Tags :
× RELATED நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான்