×

திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பட்டியல்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள்,  துணைச் செயலாளர்கள் கட்சி தலைமையால் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, திமுக மாணவர் அணி மாநில தலைவராக இரா. ராஜீவ் காந்தி நியமிக்கப்படுகிறார். மாணவர் அணிச் செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன், இணைச் செயலாளர்களாக பூவை சி.ஜெரால்டு எம்எல்ஏ, எஸ்.மோகன் ஆகியோரும், துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி, இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பட்டியல்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adjagam ,Thuramurugan ,Chennai ,Dizzagam ,General Secretary ,Thuraymurugan ,Kazhagam ,Thurimurugan ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...