ஹாலிவுட்டை கதற விடும் கொரோனா வைரஸ்

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் ஹிம்டால் கதாபாத்திரத்தில் நடித்தவர் இட்ரிஸ் எல்பா. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்கான காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லையாம்.

ஆனாலும் தன்னைத்தானே அவர் தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கும் இட்ரிஸ் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் ரசிகர்களை பாதுகாப்பாக இருக்க கேட்டிருக்கிறார்.

Related Stories: