×

காமெடி கதையில் பாக்யராஜ், சாந்தனு

ஸ்ரீஜர் இயக்கத்தில் கே.பாக்யராஜ், சாந்தனு, அதுல்யா, யோகி பாபு, ஆனந்தராஜ், மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், பிராங்க் ராகுல், ராஜு, ரேஷ்மா, மதுமிதா நடிக்கும் படத்துக்கு பெயர் முடிவாகவில்லை. ஒளிப்பதிவு, ரமேஷ் சக்ரவர்த்தி. இசை, தரண்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணப்பிரியன், ஜி.அசோகன் தயாரிக்கின்றனர். புதுமண தம்பதிகளின் முதலிரவில் நடைபெறும் பாரம்பரிய சம்பிரதாயங்களை காமெடியாக சொல்லும் கதையுடன் படம் உருவாகிறது.

Tags : Bhagyaraj ,Shantanu ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி