×

நயன்தாராவுடன் இணையும் இந்துஜா

பிகில் படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார் இந்துஜா. ஆர்ஜே. பாலாஜி இயக்கி நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன். காமெடி கலந்த பக்தி படமாக இது உருவாகிறது. இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த வேடத்தில் நடிப்பதால் அவர், படப்பிடிப்பு சமயங்களில் விரதம் இருக்கிறார். இதே படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் செகண்ட் ஹீரோயின் வேடமாக அவரது கேரக்டர் இருக்கும் என்கிறது படக்குழு.

Tags : Hinduja ,Nayanthara ,
× RELATED ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’- சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா