×

மறைக்கவேண்டிய இடத்தில் டாட்டூ வரைந்த சமந்தா

நடிகைகள் தங்களுக்கு பிடித்த பெயர் அல்லது மலர் போன்ற ஏதாவது ஒன்றை டாட்டூவாக (பச்சைகுத்திக்கொள்வது) வரைந்துகொள்கின்றனர். பல நடிகைகள் தங்கள் கைகளில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். சில நடிகைகள் அதை மறைக்க வேண்டிய இடத்தில் வரைந்து கொள்கின்றனர். சமயம் பார்த்து அந்த டாட்டூ வெளியில் தெரியும் வகையில் கவர்ச்சியாக உடைகளும் அணிகின்றனர்.

நடிகைசமந்தா ஒரு டாட்டூ வரைந்திருக்கிறார். எங்கு தெரியுமா? இடுப்பில் விலா எலும்பு பகுதியில் வரைந்திருக்கிறார். இதுநாள்வரை அந்த டாட்டூவை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. சமீபத்தில் பிங்க் நிற சேலை உடுத்தி தேவதைபோல் வந்தார் சமந்தா.

முந்தானையில் கவர்ச்சியை மூடி மறைக்காமல் போஸ் கொடுத்த அவர் வலது கையை மட்டுமே தலைக்குமேல் உயர்த்தி தனது இடுப்பின் விலா பகுதியில் வரைந்திருந்த டாட்டூவை காட்டியபடி போட்டோவுக்கு போஸ் தந்தார். வழக்கம்போல் கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்கவில்லை. இளசுகளை கிக் ஏற்றும் இந்த படம் நெட்டில் வைரலாகி உள்ளது. சமந்தாவின் அழகுக்கு ஒரு பக்கம் பாராட்டும். இன்னொரு பக்கம் நாக சைதன்யாவின் ரசிகர்களிடமிருந்து டோஸும் கிடைத்திருக்கிறது.

Tags : Samantha ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா