×

வலிமை ஆக்‌ஷன் கதையா?

அஜீத் நடிக்கும் வலிமை படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இதன் படப் பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அஜீத் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகி வருகிறது. இப்படத்தின் ஹீரோயின் யார் என்பதை இன்னும் பட தரப்பு அறிவிக்கவில்லை என்றாலும் இப்படம் எப்படி இருக்கும் என்பதை தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்திருக்கிறார். அஜீத்தின் வலிமை மாஸ் கதையாகவும், ரொம்பவும் எமோஷனலான படமாகவும் இருக்கும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

Tags :
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்