×

இளையராஜா இசையில் பாடிய விஜய் ஆண்டனி

தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், ‘இசை அமைப்பாளராக இருந்து நடிகனாக மாறியிருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் இளையராஜா. அவரது தீவிர ரசிகன் நான். இப்படத்துக்கு சிறப்பாக இசை அமைத்து, அவரது இசையில் என்னை பாட வைத்திருக்கிறார். இந்த பெருமை ஒன்றே எனக்கு போதும்’ என்றார்.

Tags : Vijay Antony ,Ilayaraja ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...