×

இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இளநிலை சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு, தனியார் இடங்கள் சேர்த்து மொத்தம் 1,940 இடங்களுக்கு தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த 4,386 மாணவர்களில் 4,092 பேர் தகுதி பெற்றனர். தமிழகத்தில் 5 அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன….

The post இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,CHENNAI ,Unani ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...