×

ரஜினி நடிகை சோனாக்‌ஷி ஷாக்

ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. தற்போது இந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சோனாக்‌ஷி நடிக்கிறார் என்று சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து சோனாக்‌ஷி பதில் அளித்திருக்கிறார். பாலகிருஷ்ணா நடிப்பில் பயோபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக தகவல் பரவுகிறது. அது உண்மை அல்ல. எனது அடுத்த படம்பற்றிய அறிவிப்பை நானே விரைவில் வெளியிடுவேன்’ என்றார்.

Tags : Sonakshi Shaq ,Rajni ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...