×

ஹார்மோன் மாத்திரை சாப்பிட்ட கங்கனா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார் கங்கனா ரனாவத். இதற்காக ஜெயலலிதாபோன்ற நடை உடை பாவனைகளுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டவர் தமிழும் கற்று வருகிறார். அரசியலுக்கு வந்த பிறகு ஜெயலலிதா வெயிட் போட்டார். கங்கனா ரனாவத் ஒல்லியான தேகம் கொண்டவர். அதனால் உடலில் எடை அதிரித்து குண்டாக தெரிவதற்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டாராம் கங்கனா.

Tags : Kangana ,
× RELATED எம்பி ஆனார் கங்கனா ஸ்மிருதி இரானி இடத்தை பிடிப்பாரா?