×

விஜய் படத்தில் வில்லன் விலகல்; புதுவில்லன் என்ட்ரி

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லியில் முடிந்து 3ம் கட்டமாக கர்நாடகாவில் உள்ள சிமோக சிறையில் படமாக்கப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

மலையாள நடிகர் ஆண்டனி வர்கிஸும் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். திடீரென்று அவர் படத்திலிருந்து விலகியிருக்கிறார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகியதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன்தாஸ் நடிக்கிறார்.

Tags : Vijay Newville Entry ,
× RELATED ரத்னம் விமர்சனம்