×

முதியவர்கள் வாழ்க்கையை சொல்லும் சியான்கள்

கடிகார மனிதர்கள் படத்தை தொடர்ந்து வைகறை பாலன் பாடல் எழுதி இயக்கியுள்ள படம், சியான்கள். கரிகாலன், ரிஷா ஹரிதாஸ், நளினிகாந்த் நடித்துள்ளனர். படம் குறித்து வைகறை பாலன் கூறியதாவது: சியான்கள் என்பது, வயதானவர்களை குறிக்கும் ஒரு சொல். சடையன், ஒண்டிகட்டை, மிலிட்டரி, மணியாட்டி, ரஷ்யா, செவணான்டி, செவ்வால என 7 சியான்கள் வருகின்றனர்.

வயதான அவர்களின் சந்தோஷ சம்பவங்களை படமாக்கியுள்ளேன். இதுபோல் ஒரு கதையும், காட்சிகளும் எந்தப் படத்திலும் வந்ததில்லை. ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Tags : Seniors ,
× RELATED கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12...