×

நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு அனுமதி..!!

சென்னை: நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பிரதமரை சந்திக்க தனித்தனியே நேரம் தரப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெவ்வேறு விமானங்களில் திண்டுக்கல்லுக்கு செல்ல உள்ளனர். …

The post நாளை திண்டுக்கல்லுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Panneerselvam ,Palanisami ,Prime Minister Narendra Modi ,Tindikkal ,Chennai ,Palanisamy ,Narendra Modi ,Indirect Coordinator ,Bannerselvam ,Thindikal ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து...