×

பாடகரானார் சங்கர் மகாதேவன் மகன்

றெக்க ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், சதீஷ், கோலிசோடா சாந்தினி நடித்துள்ள படம், சீறு. இப்படத்துக்கு இசை அமைக்கும் இமான், பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இளைய மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்கிறார். பல படங்களில் ஹீரோவாக நடித்த நவ்தீப், இதில் வில்லனாக நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ளதால், விரைவில்  இப்படம் திரைக்கு வருகிறது.

Tags : Singer ,Shankar Mahadevan ,
× RELATED பாடகி ஆனார் அதிதி