கே.ஜி.எப் நாயகன் யஷ் நடிக்கும் சூர்யவம்சி

மஞ்ச சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரித்துள்ள படம், சூர்யவம்சி. யஷ், ஷாம், ராதிகா பண்டிட்,  தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிசங்கர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஆண்ட்ரு. இசை, ஹரி கிருஷ்ணா. இயக்கம், மகேஷ் ராவ். அவர் கூறுகையில், ‘ராதிகாவை யஷ்  காதலிக்கிறார்.

ஆனால், ராதிகாவை ஷாம் திருமணம் செய்ய வேண்டும் என்பது பெற்றோர் கோரிக்கை. இதையறிந்த யஷ் என்ன செய்கிறார்? ஷாம், ராதிகா திருமணம் நடந்ததா என்பது கதை. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது’ என்றார்.

Related Stories:

>