×

ரஷ்யாவில் அக்னிச் சிறகுகள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே, அக்‌ஷரா ஹாசன், பிரகாஷ்ராஜ், ஜே.சதீஷ் குமார், சென்ராயன் நடிக்கும் படம், அக்னிச் சிறகுகள். ஒளிப்பதிவு, கே.எஸ்.பாச்சா. இசை, நடராஜன் சங்கரன். இயக்கம், நவீன். இப்படத்தின் ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்தது. தற்போது ரஷ்யாவில்  உள்ள மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் நடக்கிறது.

Tags : Agnich ,Russia ,
× RELATED பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியம் விற்ற...