×

தீபிகா சம்பளம் ரூ.13 கோடி

தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங் நடிக்கும் 83 படம் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியா கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற சம்பவத்தை தழுவி உருவாகும் படம். இதில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார். ரன்வீரின் மனைவியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசப்பட்டது.

சிறு வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்தார். இந்நிலையில் ரூ.13 கோடி வரை இந்த படத்துக்கு சம்பளமாக தர பட நிறுவனம் தீபிகாவை கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் சம்பளம் கேட்டும் பதில் எதுவும் கூறாமல் அமைதி காக்கிறாராம் தீபிகா.

Tags : Deepika Salam ,
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்