×

பர்ப்பிள் பேக்கரி மற்றும் ஸ்நாக்ஸ்

UK, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யும் முன்னனி நிறுவனமான JDS (JDS Food Products Pvt Ltd.,) குழுமத்தின் “PURPLE BAKERY AND SWEETS’’ தனது முதல் கிளையை வட சென்னையில், லெட்சுமி கோயில் அருகில் துவங்கி உள்ளது. இங்கு ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் & பேக்கரி வகைகள் உயர்தரம் மற்றும் இயற்கையான முறையில், எந்தவித ரசாயனம் கலப்பும் இல்லாமல்   தயார் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. ஸ்வீட் விலை ரூ.320 முதல் ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (GST சேர்த்து)….

The post பர்ப்பிள் பேக்கரி மற்றும் ஸ்நாக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Purple Bakery and Snacks ,JDS ,UK ,Europe ,Australia ,USA ,JDS… ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...