×

இகோர் இயக்கும் வகிபா

கலாபக்காதலன், வந்தா மல, தேன்கூடு ஆகிய படங்களை இயக்கிய இகோர் இயக்கும் படம், வகிபா (வண்ணக்கிளி பாரதி). விஜய்கரன், மனீஷாஜித், மகேந்திரன், கஞ்சா கருப்பு, ஏ.வெங்கடேஷ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சக்திவேல். இசை, முஜிப்ரஹ்மான். பிலிம் பூஜா சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரிக்கிறார். ‘தன்னுடைய சாதி அடையாளத்தை மறைத்து வாழும் இளைஞன் காதலிக்கிறான். ஒருகட்டத்தில் அவன் என்ன சாதி என்று தெரியும்போது, என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறான் என்பது கதை’ என்றார் இகோர்.

Tags : Actor ,Igor ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...