தனுஷ் படத்தில் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கும் படம், அசுரன். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இரு வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகி பாபு, குரு சோமசுந்தரம் நடிக்கின்றனர். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

Tags : Vijay Sethupathi ,Dhanush ,
× RELATED ஹீரோவாக மட்டுமே நடிக்க நினைத்து...