×

கொலைகாரனில் ஆஸ்திரேலியா அழகி

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து  நடிக்கும் படம், கொலைகாரன். படம் குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ  லூயிஸ்  கூறுகையில், ‘மாநகரில் கொடூரமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. இந்த வழக்கை போலீஸ் அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். இறுதியில், அந்த சைக்கோ  கொலைகாரன் விஜய் ஆண்டனி என்று தெரியவருகிறது.

தொடர்ந்து அவர் கொலை செய்ய என்ன காரணம் என்பது கதை. கிரைம் திரில்லர் படமான இதற்கு சைமன் இசை அமைக்கிறார். முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நடிக்கிறார். இவர், 2012ல் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில், இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர்’ என்றார்.

Tags : Aussie ,murderer ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...