×

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்?

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக செயல்படும் நிலையில், வங்கி நிர்வாகம் கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் ரூ. 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின் போது அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்….

The post பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? appeared first on Dinakaran.

Tags : Pasumbon Muthuramalinga Deva ,CHENNAI ,OPS ,EPS ,Pasumbon Muthuramalingath Devar ,
× RELATED முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்