×

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னை: சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது அழைப்பு வந்த அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது.இது பாராட்டத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக உள்ளது. இது மேலும் குறைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். …

The post தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : BAM ,president ,Anbumani Ramadoss ,Tamil Nadu government ,CHENNAI ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...