×

பெரம்பலூர்- பொன்னகரம் வழித்தடத்தில் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்-சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து நாள்தோறும் மாலை 5 மணிக்கு பெரம்பலூர் மாவ ட்ட தமிழ்நாடு அரசுப் போக் குவரத்து கழக கிளை பணி மனையைச் சேர்ந்த 3-ஏ அல்லது 3-பி என்ற அரசு டவுன்பஸ் செங்குணம் வழி யாக சிறுகுடல், கீழப்புலி யூர், கே.புதூர், எஸ்.குடிக் காடு, காருகுடி, முருக்கன் குடி, நமையூர்வழியாக பொ ன்னகரம் வரை இயக்கப் படுகிறது. இந்த பஸ்ஸில் பள்ளி, கல்லூரி, பாலிடெக் னிக், ஐடிஐ-க்குச் சென்று வரும் மாணவர்களும், பெர ம்பலூர் மற்றும் வெளியூரு க்கு வேலை சென்று வரும் பெண்கள்உட்படபயணிகள் பலரும் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் இந்த பஸ்ஸில் புதி ய பஸ்டாண்டு, துறைமங்க லம், நான்கு ரோடு, வட்டார போக்குவரத்துஅலுவலகம், எளம்பலூர் தண்ணீர் பந்த ல் வரையில் பள்ளி,கல்லூ ரி மாணவ, மாணவியரும் பொதுமக்கள், அரசு ஊழிய ர்கள் என கூடுதலான பய ணிகள் பலரும் ஏறி, இறங் கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பஸ்ஸில் தினந்தோறும் அளவுக்கு அதிகமான கூட் ட நெரிசல் காணப்படுவது டன் பள்ளி, கல்லூரி மாண வர்கள் உட்பட பயணிகள் பலர் ஆபத்தான நிலையில் படியில் தொங்கிய படியே பயணிக்கும் நிலை ஏற்பட் டு வருகிறது. இதேபோல மாலை 5 மணிக்கு அடுத்து இரவு 7 மணிக்கு பெரம்ப லூர் பழைய பஸ்டாண்டில் இருந்து செங்குணம் வழி யாக பொன்னகரம் வரை மற்றொரு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ்ஸில் பள்ளி யில் பயிற்சி வகுப்பு முடிந் து வீடு திரும்பும் மாணவர் கள், மாலை நேர கல்லூரிக் கு சென்றுவரும் மாணவர் கள் , பெரம்பலூர் மற்றும் வெளியூர்வேலைகளுக்குச் சென்று வீடு திரும்பும் பெ ண்கள் உட்படபலரும் கூட்ட நெரிசலோடு பயணம் மேற் கொள்கின்றனர்.கூட்டநெரி சலில் படியில் தொங்கிய படி பயணிக்கும் இளைஞர் கள் பஸ்ஸின் ஜன்னல்கள் ஓரமாக உட்கார்ந்திருக்கும் பயணிகளிடம் தங்கள் லக்கேஜ்களை வாங்காத பெ ண்களிடம் பிரச்சனையில் ஈடுபடுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. இதனா ல் பஸ் டிரைவர் கண்டக்ட ர்கள் பெரும் சிரமடைகின் றனர். எனவே கூட்ட நெரிச லின்றி பஸ்ஸில்பயணிகள் பயணம் மேற்கொள்ளும்ப டியாக மாலை 5 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையி ல் கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்க ளுக்கும், சமூக ஆர்வலர்க ளும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் போக்குவரத்துத் துறைக்கும் கோரிக் கை விடுத்துள்ளனர்….

The post பெரம்பலூர்- பொன்னகரம் வழித்தடத்தில் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்-சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Perambalur-Ponnakaram ,Perambalur ,Perambalur District Tamil Nadu ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...