×

1000 கி.மீ ரேஞ்ச் வழங்கும் நவீன பேட்டரி

பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார்களுக்கு 6வது தலைமுறைக்கான நவீன சிலிண்டர் வடிவிலான பேட்டரிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. 2025ம் ஆண்டில் இருந்து இது பயன்பாட்டுக்கு வரலாம் என தெரிகிறது. புதிய பேட்டரி தற்போதைய 5ம் தலைமுறை பேட்டரிகளை விட 30 சதவீதம் அதிக தூரம் செல்லக்கூடியது. 270 கிலோவாட் அதிவேக சார்ஜ் பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ தூரம் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post 1000 கி.மீ ரேஞ்ச் வழங்கும் நவீன பேட்டரி appeared first on Dinakaran.

Tags : BMW ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...