×

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 208 மேனேஜர், இன்ஜினியர்கள்

கடலூரில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தில் 208 Executive Engineer/Manager பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி விவரம்:1.     Executive Engineer (Mechanical): 96 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல்/புரடக்‌ஷன்/ இன்டஸ்ட்ரியல் புரடக்‌ஷன் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ மற்றும் 5 வருட பணி அனுபவம்.2.     Executive Engineer (Electrical): 50 இடங்கள். தகுதி; எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டல்/ கன்ட்ரோல்/ பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங்/ பவர் சிஸ்டம்ஸ் மற்றும் மற்றும் ஹை வோல்டேஜ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர்/ பவர் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் பிளான்ட் இன்ஜினியரிங்/ எனர்ஜி இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,3.     Executive Engineer (Civil): 12 இடங்கள். தகுதி: சிவில்/ சிவில் மற்றும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.4.     Executive Engineer (Industrial Engineering): 2 இடங்கள் தகுதி: இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.5.     Executive Engineer (Chemical): 2 இடங்கள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,6.     Manager: 46 இடங்கள்….

The post மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 208 மேனேஜர், இன்ஜினியர்கள் appeared first on Dinakaran.

Tags : Government PSUs ,Government PSU ,NLC ,Cuddalore ,Central Government PSU ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...