சென்னை: சென்னையில் தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரனை கொலை செய்து பாலித்தீன் கவரில் கட்டி சின்மயாநகர் அருகே கால்வாயில் வீசியுள்ளனர்….
The post சென்னையில் தொழிலதிபரை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.