×

ஓடிடியில் வெளியானது லாரா

சென்னை: லாரா’ திரைப்படம் டெண்ட் கொட்டா ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இந்தத் திரைப்படத்தில் கார்த்திகேசன், அசோக் குமார் ,அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, நடித்து இருந்தனர். மணி மூர்த்தி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு ஆர் ஜே ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.கார்த்திகேசன் தயாரித்திருந்தார். காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது. கார்த்திகேசன் இன்ஸ்பெக்டர் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Tags : Chennai ,Tent ,Kota ,Karthikesan ,Ashok Kumar ,Anushreya Rajan ,Venmathi ,Mathew Varghese ,Varshini ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...