×

ஜம்மு-காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கிடந்த 6 பேரின் மரணம் குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஜம்மு-காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை… appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu-Kashmir ,Citra ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!