சென்னை: கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என்று ஓபிஎஸ்-க்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். …
The post கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.. ஓபிஎஸ்-க்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.
