×

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

சென்னை: பெரியமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், பணம் எடுப்பது போல் நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் ஏடிஎம் மையத்தை உடைக்க முடியவில்லை. அதேநேரம் ஏடிஎம் மையத்தின் அபாய ஒலி கேட்டதும் அங்கிருந்து தப்பிவிட்டார். புகாரின்படி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியில் தங்கி பணியாற்றி வரும் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பஹரம்தூர் பகுதியை சேர்ந்த கதிர் (33), கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்தனர்….

The post ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Periyamedu ,Volleyber ,SBI ATM Centre ,ATM Center ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?