×

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்கில் லாஸ்லியா

சென்னை: தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் அட்லி வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகனாக ஹரி பாஸ்கர் நடிக்க, நாயகியாக லாஸ்லியா நடிக்கிறார்.

லாஸ்லியா ஏற்கனவே ‘ப்ரெண்ட்ஷிப்’ ‘கூகுள் குட்டப்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

The post மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்கில் லாஸ்லியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Laslia ,Chennai ,Thenandal Films' ,Atlee ,Hari Bhaskar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...