×

வரும் 26ம் தேதி முதல் அமமுக செயல் வீரர்கள் கூட்டம்

சென்னை: அமமுக செயல்வீரர்கள் கூட்டம் 26ம் தேதி முதல் நடக்கிறது. அமமுகவின்  மாவட்ட வாரியான செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம்,  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்  தொடர்ச்சியாக திருவள்ளூர், சேலம், தருமபுரி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் நடைபெற உள்ளது. ஜூன் 26ல் திருவள்ளூர்; ஜூலை 3ல் நெய்காரப்பட்டி, 4ம் தேதி தருமபுரி, 13ம் தேதி  மயிலாடுதுறை, ஜூலை 14ல் அரியலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது….

The post வரும் 26ம் தேதி முதல் அமமுக செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AAMK ,CHENNAI ,AAMUK ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...